Tag: Cinema
சூர்யா – சுதா கொங்கரா கூட்டணி… மதுரையில் படப்பிடிப்பு என தகவல்…
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து சூர்யா மீண்டும் சுதா கொங்கராவுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். ‘சூரரைப் போற்று’ படத்தின் பெரும் வெற்றிக்குப்...
ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி
ராம்சரண், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் ஆர் ஆர் ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்....
கர்நாடகா கனக துர்கை கோயிலில் ஹன்சிகா சாமி தரிசனம்
தமிழில் எங்கேயும் காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, அடுத்தடுத்து மாப்பிள்ளை, வேலாயுதம், வாலு, சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய், தனுஷ், ஆர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் அவர்...
குளோபல் ஸ்பா பத்திரிகையில் தமன்னா… அசத்தல் புகைப்படங்கள்….
நடிகை தமன்னா பான் இந்தியா அளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் அவர் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக சினிமாத் துறையில் இருக்கும்...
தி வில்லேஜ் தொடரின் முன்னோட்டம் இன்று ரிலீஸ்
நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள இணைய தொடர் ‘தி வில்லேஜ்’. ஷமிக் தாஸ்குப்தாவின் கிராஃபிக்ஸ் நாவலை தழுவி இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழின் முதல்...
சாண்டி நடித்துள்ள ரோசி படத்தின் முதல் தோற்றம் வெளியீடு
தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி என்றழைக்கப்படும் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இதனிடையே லோகேஷ் கனகராஜ்...
