Tag: Cinema

‘விடாமுயற்சி’ பட இயக்குனரின் அடுத்த படம்…. ஹீரோ இவரா?

விடாமுயற்சி பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இயக்குனர் மகிழ் திருமேனி தமிழ் சினிமாவில் 'முன்தினம் பார்த்தேனே' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர், அருண் விஜய் நடிப்பில்...

‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் ஸ்ரீலீலா!

நடிகை ஸ்ரீலீலா, 'பராசக்தி' படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.நடிகை ஸ்ரீலீலா, மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'குண்டூர்காரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். இவர்...

‘அரசன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு எங்கன்னு தெரியுமா?

அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் திரைப்படம் தான் அரசன். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். அனிருத் இதற்கு...

என்னை இயக்குனராக்கியது அந்தப் படம் தான்…. கிச்சா சுதீப்!

கன்னட சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கிச்சா சுதீப், தான் இயக்குனராக மாறியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.கடந்த 2004 ஆம் ஆண்டு சேரனின் தயாரிப்பிலும் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான்...

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தீயவர் குலை நடுங்க’…. முக்கிய அறிவிப்பு!

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷின் தீயவர் குலை நடுங்க படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஆக்சன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து முக்கிய...

‘பராசக்தி’ படத்தில் அவரும் பாடி இருக்கிறாரா? …. வெளியான புதிய தகவல்!

பராசக்தி படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில்...