Tag: CMDA
“புதிய தலைமைச் செயலக திட்டத்தை கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம்” – சீமான் எச்சரிக்கை!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும், இல்லையெனில் மீனவ மக்களின் ஆதரவுடன் மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை...
