Tag: CMDA பேருந்து நிலையம்

கோயம்பேடு பார்க்கிங் கட்டணம் 3 மடங்கு உயர்வு! ரூ.500 ஆக அதிகரிப்பு – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கண்டனம்

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள CMDA பேருந்து நிலையப் பகுதிகளில் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் திடீரென மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பார்க்கிங்...