Tag: Coimbatore Bengaluru
கோவை – பெங்களூரு இடையே கூடுதல் விமான சேவை! தினமும் 2 புதிய விமானங்கள் – அக்டோபர் 25 முதல் இயக்கம்
கோவை - பெங்களூரு இடையே கூடுதலாக தினசரி 2 விமான சேவைகளை அறிமுகப்படுத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய சேவை முதல்கட்டமாக அக்டோபர் 25-ம் தேதி முதல்...
