Tag: Commentary
தாமரை எப்போதும் தண்ணீரின் மீதே மிதக்கும் – டி.ஆர். பாலு வர்ணனை
நாடாளுமன்றத்தின் 18 ஆவது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மக்களவை சபாநாயகரை ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஒருமனதாகவே தேர்வு செய்து வருவது மரபு. அதே மரபு இந்த முறையும் தொடரும்...