Tag: Condems
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமாக தோல்வி அடைந்துள்ளது – அண்ணாமலை விமர்சனம்
திருப்பூர் மாவட்டம் பல்லட்டத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மர்ம நபர்களாக கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் பகுதி...