Tag: Congress Appointment

தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியலினத் துறை செயல் தலைவராக பி.வி.தமிழ்ச்செல்வன் நியமனம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலின (எஸ்.சி.) துறைக்குப் புதிய தலைவர் மற்றும் இரண்டு செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.புதிய நிர்வாகிகள் நியமனம்அறிவிப்பின்படி,...