Tag: Cost of Living Crisis

இருமடங்கான அரிசி விலை: திணறடிக்கும் விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் படும்பாடு — அதிர்ச்சித் தகவல்கள்!

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் அன்றாட உணவான அரிசியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை...