Tag: Couple Absconding

சேலத்தில் மீண்டும் ரூ.800 கோடி நிதி மோசடி: ரூ.1 லட்சத்திற்கு மாத வட்டி ரூ.8,000 என ஆசை காட்டி ஏமாற்றிய தம்பதி தலைமறைவு – பங்குதாரர் கைது!

சேலத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் ஒன்று, பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாகவும் கூறி சிறு வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களிடம் ரூ.800 கோடிக்கும்...