Tag: CPM Budget Criticism
பட்ஜெட்டில் மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார்மய முனைப்பு ஏற்கத்தக்கதல்ல: சிபிஎம் மாநிலக்குழு அறிக்கை!
2026-27ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மக்கள் நலனுக்கான பல்வேறு அறிவிப்புகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வரவேற்றுள்ளது. அதேசமயம், நவீன தாராளமய பாதையை ஒட்டி அமைந்துள்ள தனியார்மய முனைப்புகளைக் கைவிட வேண்டும்...
