Tag: CroreFraud

கடலூரில் தம்பதி மீது மாற்றுத்திறனாளி உட்பட இருவர் எஸ்பியிடம் பரபரப்பு புகார்! வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி

மத்திய அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மாற்றுத்திறனாளி உட்பட இருவரிடம் ரூ.1 கோடிக்கும் அதிகமாகப் பணம் பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கிய தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்கக்...