Tag: CRPF personnel deployed for security!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற ஏற்பாடு: பாதுகாப்புப் பணியில் சிஆர்பிஎப் வீரர்கள்!
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் கல் தூணில் இன்று (நவம்பர் 28) கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையொட்டி, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காக...
