Tag: CRPF Security

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரம்: பக்தர்களுக்குப் பாதுகாப்பு வழங்க சிஆர்பிஎஃப் படையினரை நியமிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், பக்தர்களுக்குப் பாதுகாப்பு வழங்க மத்திய பாதுகாப்புப் படையினரை நியமிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய இடையீட்டு...