Tag: Customer Issues

ஆன்லைன் மது முன்பதிவில் பெரும் குளறுபடி? பண இழப்பால் தவிக்கும் மதுப்பிரியர்கள்… தீர்வுதான் என்ன?

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் மதுபான முன்பதிவுத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாகப் புகார்கள் எழுந்துள்ள சூழலில், அரக்கோணத்தில் ஆன்லைனில் பணம் செலுத்தியும் மதுபாட்டில் தர மறுப்பதாகப் பாதிக்கப்பட்ட மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது...