Tag: Danger Level
பீகாரில் தொடரும் வெள்ளப்பெருக்கு! அபாய அளவை கடந்த கங்கை நீர்மட்டம் – 13 மாவட்டங்கள் பாதிப்பு!
பீகாரில் தொடர் மழை காரணமாக கங்கை மற்றும் அதன் உபநதிகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருவதால், மாநிலத்தின் 13 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்கஞ்ச்...
