Tag: Darjeeling
டார்ஜிலிங்கில் நிலச்சரிவு!! பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!!
டார்ஜிலிங்கில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.பாலம் உடைந்ததால் மிரிக் பகுதி தனித்தீவானது. மேற்குவங்கத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அதி கனமழையால் பல்வேறு...