Tag: Darshan of Adipureeswarar in Thiruvottiyur

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் தரிசனம்: 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்!

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆதிபுரீஸ்வரர் கவசம் இல்லா நிஜரூப தரிசனத்தைக் காண கடந்த மூன்று நாட்களாக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால்...