Tag: decide

கோவில் கற்பககிர அனுமதி குறித்து முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் வேலை அல்ல – உச்சநீதிமன்றம் அதிரடி…

புகழ்பெற்ற உஜ்ஜைன் மஹாகாளேஸ்வர் கோவில் கருவறைக்குள் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க கோரிய மனுவை  தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.உலகப் புகழ்பெற்ற உஜ்ஜைன் மஹாகாளேஸ்வர் கோவில் மத்தியபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள...