Tag: delhi secretariat

ஆரம்பமே அதிரடி… டெல்லி தலைமை செயலகத்துக்கு சீல்… கெஜ்ரிவாலுக்கு செக்..!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஆவணங்கள் பாதுகாப்பு, பிற பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி தலைமைச் செயலகம் தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.டெல்லியில் கடந்த...