Tag: Delhi Students

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி: கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி ஜூலை 27-ல் விசிக ஆர்ப்பாட்டம்!

புதுடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும்,...