Tag: Dhanush New Logo
ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய தனுஷ்! விஜய் பாணியில் அரசியல் களமிறங்குகிறாரா?
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தனது ரசிகர் மன்றத்தை ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ எனப் பெயர் மாற்றியுள்ளார். கோவையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அமைப்பு ரீதியான...
