Tag: Did China
தைவான் உள்ளாட்சித் தேர்தலில் தலையிட சீனா ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதா? – அமெரிக்க ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!
தைவானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்களின் கருத்துகளைத் திசைதிருப்பவும், அரசியல் விவாதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவும் சீனா செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் உருவாக்கப்பட்ட போலி சமூக வலைதள அடையாளங்களைப் பயன்படுத்தியதாக அமெரிக்க...
