Tag: Digital Fraud
தமிழக ஊரக வளர்ச்சித் துறை வங்கிக் கணக்குகளில் டிஜிட்டல் முறையில் ரூ.22.10 கோடி மோசடி!
மண்டபம், நாகை, தாராபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் பணம் கையாடல் – மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைதமிழக ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றியங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து...
