Tag: Diwali Gifts

இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தீபாவளிப் பரிசுத் தொகுப்பு! விராலிமலையில் சி. விஜயபாஸ்கர் வழங்கி வருவது சர்ச்சை!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, சுமார் 80 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தீபாவளிப் பரிசுத் தொகுப்பு வழங்கி வருவது அரசியல் வட்டாரத்தில்...