Tag: Diwali Movies 2026

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள் – வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தமிழ் திரையுலகில் பல திரைப்படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருகின்றன. சூர்யாவின் ‘சீன்’, நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்-2’, விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’, பிரபுதேவாவின் ‘மூன் வாக்’...