Tag: DMK செயற்குழு
திமுக செயற்குழுக் கூட்டம்: மாவட்டச் செயலாளர்களுக்கு 70 வயது வரம்பு – பதவி இழக்கும் 13 முக்கிய நிர்வாகிகள்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக (DMK) தலைமைச் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள்...
