Tag: DMK Functionary Heir

நான் அமைச்சர் சம்பத்குமாரின் சொந்தக்காரன்” – கோவையில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய திமுக பிரமுகரின் வாரிசு!

கோவை காந்திபுரம் பகுதியில், தான் மாண்புமிகு அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக் கூறிக்கொண்டு, விதிகளின்படி கேனில் பெட்ரோல் தர மறுத்த பங்க் ஊழியரை இளைஞர் ஒருவர் மது போதையில் கொடூரமாகத் தாக்கிய சம்பவம்...