Tag: DMK Legal Wing

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பதில் குளறுபடி: கொளத்தூர் தொகுதியில் முறைகேடு என திமுக சட்டத்துறை குற்றச்சாட்டு!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் பணியின்போது, விவிபேட் (VVPAT) மற்றும் முகவரிக்கார்டுகளில் (Address Tags) கடுமையான குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் திமுக சட்டத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...