Tag: Dmk medical camp

அம்பத்தூரில் நலத்திட்ட உதவி பெறுவதில் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு… அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு

அம்பத்தூரில் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவி பெறுவதில் பொதுமக்கள் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை அம்பத்தூரில் திமுக பவள விழா ஆண்டின் முப்பெரும் விழாவையொட்டி மாபெரும் மருத்துவ முகாம்...