Tag: documentary series
நான்கு மொழிகளில் வெளியானது ‘கூச முனுசாமி வீரப்பன்’
பிரபாவதி ஆர்.வி., வசந்த் பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திர ஹாஷ்மி ஆகியோர் தயாரிப்பில் ஷரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆவணத் தொடர் கூச முனுசாமி வீரப்பன். இதை தீரன் ப்ரொடக்ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார்....
