Tag: Donald Trump
பைபிள் விற்பனை: டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.2.5 கோடி வருவாய்
பைபிள் விற்பனையின் மூலம் டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.2.5 கோடி வருவாய்
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில்...
”கடவுள் அருளால் உயிர் பிழைத்தேன்; கடவுள் என்னோடு இருக்கிறார்” – டொனால்டு டிரம்ப்
கடந்த ஜூலை 13 அன்று பென்சில்வேனியாவில் டொனால்டு டிரம்பின் பிரசார பொதுக்கூட்டத்தில் பாய்ந்த தோட்டாக்களில் ஒன்று அவரை உரசிவிட்டுச் சென்றது.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தை உலுக்கியதோடு மட்டுமல்லாது, அந்த நாட்டின் சமூக மற்றும்...
டிரம்பிற்கு நிதி அளித்த எலான் மஸ்க்
அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. டொனால்ட் டிரம்பிற்கு நிதி அளித்த எலான் மஸ்க்..முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமீபத்திய மறுதேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி சேகரிப்பு குறித்து விவாதிப்பதற்காக...
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமி!
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி விலகினார்.சிரஞ்சீவி நடிக்கும் மெகா 156 ….. டைட்டில் வெளியீடு!அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில்...
தேர்தல் மோசடி வழக்கு- டொனால்ட் டிரம்ப் கைது!
தேர்தல் முறைகேடு வழக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஆகஸ்ட் 25) காலை கைது செய்யப்பட்டார். இரண்டு லட்சம் அமெரிக்க டாலர் உத்தரவாதம் உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறைகளை முடித்த பிறகு சில...
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!
தேர்தல் முடிவுகள் முறைகேடு தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என வாஷிங்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம்!கடந்த 2020- ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க...
