Tag: Dulquer Movie
“படம் தோல்வியடைந்தால் என்னை குறை சொல்லுங்கள்!” – ‘ஐ ஆம் கேம்’ தோல்வி குறித்து துல்கர் சல்மான் உருக்கம்!
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஐ ஆம் கேம்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பையும் வசூலையும் பெறாத நிலையில், படத்தின் பின்னடைவு குறித்து துல்கர் சல்மான் மனம் திறந்து பேசியுள்ளார்....
