Tag: Earn Money

சாவு வீட்டிலும் பணம் சம்பாதிக்கணுமா?…. ஊடகங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வார்னிங்!

ஊடகங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வார்னிங் கொடுத்துள்ளது.அதாவது இப்போதெல்லாம் பிரபலங்களின் மரணங்களை ஊடகங்கள் பலரும் நேரடையில் போட்டுக்காட்டி விடுகிறார்கள். இது ஒரு பக்கம் நல்ல விஷயமாக இருந்தாலும், உறவினரை இழந்த குடும்பத்தினர் கதறும் காட்சிகளை...