Tag: Electoral Transparency
மக்களாட்சியின் குரல்வளை நெரிக்கப்படுகிறது; எஸ்ஐஆர் முறையைத் தூக்கி குப்பையில் எறியுங்கள்!” – பரகால பிரபாகர் ஆவேசம்!
இந்தியாவில் வாக்காளர் உரிமைகள் மற்றும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக நிலவி வரும் சர்ச்சைகள் குறித்து பிரபல அரசியல் விமர்சகரும் பொருளாதார நிபுணருமான பரகால பிரபாகர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். எஸ்ஐஆர் (SIR) எனப்படும்...
