Tag: Electric Wire

கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – பழைய அங்கன்வாடி கட்டிடம் அருகே சோகம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள ஓடியந்தல் கிராமத்தில், தாழ்வாகச் சென்ற மின்சாரக் கம்பியைத் தொட்ட 10-ம் வகுப்பு பள்ளி மாணவன்மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விளையாடிக் கொண்டிருந்தபோது விபரீதம்ஓடியந்தல்...