Tag: Electricity Shortage
தலைமைச் செயலகம் வரை பாதித்த மின்தடை: போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் மின்வெட்டு பிரச்சினைக்குப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.தமிழக அரசின் தலைமைச் செயலகத்திலேயே மின்தடை ஏற்பட்டு அமைச்சர்களின்...
