Tag: environment

புனிதத் தலமா அல்லது குப்பை மேடா?.. 5 மாதங்களில் 50 மெட்ரிக் டன் குப்பையால் அதிர்ச்சியில் கேதார்நாத்!

உத்தராகண்டம் மாநிலத்தில் இமயமலைத் தொடரின் மடியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான கேதார்நாத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கடுமையான எச்சரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த ஆண்டு (2026) ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான...

“பேரிடர்களின் கோரமுகம் வெடிக்கப் போகுது…” – மனிதகுலம் எதிர்கொள்ளப் போகும் அடுத்த பெரிய சவால்: பூவுலகம் சுந்தரராஜன் அதிர்ச்சி எச்சரிக்கை!

இதுவரை மனிதகுலம் எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள் எதுவும் உண்மையான ஆபத்துகள் அல்ல என்றும், இனி வரவிருக்கும் பேரிடர்கள் இதற்கு முன்பை விட பன்மடங்கு கொடூரமாகவும் தீவிரமாகவும் இருக்கும் என்று லண்டன் கிங்ஸ் காலேஜ்...

சுற்றுச்சூழலை பாதிப்பவர்கள் யாராக இருந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ராஜீவ் எச்சரிக்கை!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பவானி ஆற்று நீர் மாசுபடுவதைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை...

விநாயகர் சதுர்த்தி: “விதை விநாயகர்” சிலையை வைத்து வழிபடுங்கள்! – நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு அனைவரும் விதைகளால் ஆன விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்று தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இயற்கை விநாயகர்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: இந்தியாவில் வெற்றிகரமாக இயங்கும் முதல் ஹைட்ரஜன் ரயில்!

6,000 கி.மீ பயணத்தை நிறைவு செய்து சாதனை — 36 டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு தடுப்புசுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து பசுமை ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்திய...

“8 ஆண்டுகளுக்குப் முன் நட்ட மரம்!”: கொடைக்கானலில் நெகிழ்ந்துபோன நடிகர் சசிகுமார்!

மதுரையில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுடன் 'சுப்பிரமணியபுரம்' நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யம்! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்திருந்த பிரபல திரைப்பட இயக்கநரும் நடிகருமான சசிகுமார், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தான்...