Tag: Exam Controversy

தேர்வில் ChatGPT பயன்படுத்திய IIT மாணவர் உயிரிழப்பு! சக மாணவர்கள் போராட்டம் – தேர்வுகள் ஒத்திவைப்பு

மும்பையில் உள்ள ஐஐடி பாம்பேவில் தேர்வின்போது ChatGPT பயன்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டாமாண்டு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை...