Tag: exam hall ticket
10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் – நாளை மறுநாள் முதல் பதிவிறக்கம் செய்யலாம்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் நாளை மறுநாள் முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2024...
