Tag: Expensive gift
மகாராஜா பட இயக்குனருக்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு!
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மகாராஜா. இந்த படத்தினை குரங்கு பொம்மை படத்தின் மூலம் பிரபலமான நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, அனுராக்...