Tag: Explosives Seized
ஜம்மு காஷ்மீரில் குகைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்!
ஜம்மு காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள சோபோர் வனப்பகுதியில், இயற்கையான குகைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தப் பொருட்கள் பயங்கரவாதச் செயல்களுக்காகப் பயன்படுத்தத்...
