Tag: Extradition
வங்கதேசம் திரும்பினால் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்! தலைமை அரசு வழக்கறிஞர் எச்சரிக்கை!
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினால் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் முகமது அமினுல்...
