Tag: Fake Payment Screenshot

முடிச்சூரில் போலி பணப்பரிவர்த்தனை ஸ்கிரீன்ஷாட் மூலம் ரூ.5,200 மோசடி? சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

சென்னை அருகே முடிச்சூரில், கூகுள் பே (GPay) மூலம் பணம் செலுத்தியதாகக் கூறி, போலியான பணப்பரிவர்த்தனை ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டி ரூ.5,200 மதிப்பிலான பொருட்களை வாங்கிச் சென்றதாக மர்ம நபர் மீது புகார் எழுந்துள்ளது....