Tag: fake social media
பிரபல நடிகை வித்யா பாலன் பெயரில் மோசடி… சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள்..
பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் பெயரில், சமூக வலைதளத்தில் ஒருவர் போலிக்கணக்கை தொடங்கி பண மோசடி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறுதுபாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன்....