Tag: Favourite actor

அவர்தான் என்னுடைய ஃபேவரைட் நடிகர்…. நடிகை க்ரித்தி ஷெட்டி பேச்சு!

நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருபவர். அந்த வகையில் இவர் தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் எல்ஐகே திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும்...