Tag: Film Certification

35 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா சென்சார் விதிகளில் மாற்றம்! இனி படங்களில் இந்த காட்சிகளுக்கு கடும் கட்டுப்பாடு – புதிய விதிகள் என்ன?

இந்தியாவில் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியமான CBFC-க்கான திருத்தப்பட்ட திரைப்படச்...