Tag: film team

அன்பால் இதயத்தை நிறைக்கும் படம்!” – ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படக்குழுவை வெகுவாகப் பாராட்டிய நடிகர் கார்த்தி!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தைப் பார்த்து வியந்த பிரபல நடிகர் கார்த்தி, படக்குழுவினருக்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு பாராட்டு திரைப்படத்தைப் பார்த்த பிறகு...