Tag: FIR வழக்கு
ஆகாஷ்வாணி பவனுக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல், பிரியங்கா மீது வழக்கு! – டெல்லி போலீஸ் நடவடிக்கை
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் போராட்டத்தின்போது ஆகாஷ்வாணி பவன் வளாகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி...
