Tag: First song First song

பேமிலி ஸ்டார் படத்தின் முதல் பாடல் அப்டேட் இதோ…

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.இந்திய திரையுலகில் தனக்கென தனி ரசிகைகள் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா. டோலிவுட்டில்...